இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 5 ஜூன், 2013


திருக்குறள் சென்ரியூ -19 

திருக்குறள் சென்ரியூ -19 
அறத்துப்பால் 
வான் சிறப்பு 
திருக்குறள்-சென்ரியூ 

தானம் தவம் இரண்டும் தங்கா வியன்உலகம் 
வானம் வழங்க்காது எனின் 
****************************** 

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...19 
****************************** 
தவமில்லை 
தனமில்லை 
-பரணியில் மழையில்லை -


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக