இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 5 ஜூன், 2013


திருக்குறள் சென்ரியூ -20 

திருக்குறள் சென்ரியூ -20 
அறத்துப்பால் 
வான் சிறப்பு 
திருக்குறள்-சென்ரியூ 

நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும் 
வான்இன்று அமையாது ஒழுக்கு 
****************************** 

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...20 
****************************** 
நீர் ஒழுங்கீனம் 
உலகம் நிலைக்காது 
-ஒழுக்கமும் நிலைக்காது -


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக