இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 2 ஜூன், 2013

மூன்றாம் பார்வையில் ... 

நானும் உயிருள்ள 
ஆத்மாதான் -உன் 
முதல் பார்வையில் இறந்தேன் 
மூன்றாம் பார்வையில் 
உயிர் பிழைத்தேன் 

தேனியைப்போல் 
உன் நினைவுகளை 
சேர்க்கும் குணம் எனக்கு 
அதனால் தான் இடையிடையே 
இனிக்கிறேன் 

இரவு நிலாவில் 
சேர்ந்திருக்கிறோம் 
நிலாவே உன்னை 
எட்டிப்பார்க்கிறது 

கஸல் 99

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக