இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 2 ஜூன், 2013

என் இதயக்கதவு ..??? 

இதயத்துக்கு அருகில் 
வரும் போது கதவை 
சாத்துகிறாய் -நான் 
அடிக்கடி ஏமாறுகிறேன் 

இன்றுபோய் நாளை வா 
என்று சொல்ல நான் 
ராவணனும் அல்ல 
நீ 
ராமனுமல்ல 

என் இதயக்கதவு 
மட்டுமல்ல 
வீட்டு வாசல் கதவும் 
திறந்திருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக