நிலவில் உள்ள
ஓவியம் போல்
உன் நினைவுகள்
தூரத்தில் அழகாக உள்ளது ...
சகுனத்தை நம்புவதில்லை
என்றாலும் நீ -திடீர்
என்று தோன்றிய
அமாவாசை -நீ
என்னை மறக்கிறாய் போலும்
வலையில் சிக்கிய மீனைவிட
உன் நினைவில் சிக்கிய -நான்
படும் அவஸ்தை கொடூரம்
(கஸல் கவிதையின் 100 வது பதிவு இது )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக