இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 2 ஜூன், 2013

எப்படி வருகிறாய் இதயத்தில் ... 

உன் கண் செய்த .. 
வித்தைக்கு கிடைத்தது 
காதல் 
வித்தை இப்போ 
வித்தாகி தழைக்கிறது ... 

உடலில் ஒன்பது 
வாசலையும் மூடுகிறேன் 
எப்படி வருகிறாய் 
இதயத்தில் 

மின்னலில் வரும் 
முறிகோடுதான் 
காதல் முகவரி 

கஸல் 96

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக