என் இதய ரேகையை
சேர்த்து வைத்து பார்க்கிறேன்
பிறைபோல் அழகாக இருக்கிறது
உன் முகம் போல் ....!!!
கையை விலக்கி பார்க்கிறேன்
சமாத்தர மாக ஒரு இடைவெளி
வேண்டாம் அந்த இடைவெளி
காதலும் வாழ்க்கையும்
சேர்ந்து வாழத்தான் ....!!!
உனக்காக காத்திருக்கிறேன்
கனவில்
நினைவில்
நீ வரும் பாதையில் ...!!!
சேர்த்து வைத்து பார்க்கிறேன்
பிறைபோல் அழகாக இருக்கிறது
உன் முகம் போல் ....!!!
கையை விலக்கி பார்க்கிறேன்
சமாத்தர மாக ஒரு இடைவெளி
வேண்டாம் அந்த இடைவெளி
காதலும் வாழ்க்கையும்
சேர்ந்து வாழத்தான் ....!!!
உனக்காக காத்திருக்கிறேன்
கனவில்
நினைவில்
நீ வரும் பாதையில் ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக