இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 16 ஜனவரி, 2014

எனக்கு நீ கையசைப்பாயா ..?

எனது காலை கடன் 
அருகு வீட்டில் இருக்கும் 
உன்னை முதலில் 
பார்ப்பதுதான் ....!!!
எனது மாலைக்கடன் 
எனக்கு நீ கையசைப்பாயா ..?
என்று பார்ப்பத்துதான் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக