இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 9 ஜனவரி, 2014

கவிதையாக எழுதுகிறாய் நீ

என்னடா உளறுகிறாய்
என்கிறார் அம்மா
இவன் பிசத்துகிறான்
என்கிறாள் அக்கா
என் பேச்சையே
கவிதையாக
எழுதுகிறாய் நீ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக