இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 16 ஜனவரி, 2014

இரத்தமாகவும் வடிக்க தயார் .....!!!

என் கவிதைகள் நீ 
தந்த வலிகளின் வலி 
கண்ணீராய் வருகிறது 
இன்னும் வலிதா
நான் இரத்தமாகவும் 
வடிக்க தயார் .....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக