இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 15 ஜனவரி, 2014

நான் புறப்பட்டு விட்டேன் ...!!!

என் காதல் கவிதையில்
ஊரே காதலிக்குது
நீ ஏன்
காதலிக்கிறாய் இல்லை ...?

உன் காதல் மன்னனாக
இருக்க விடு -இல்லையேல்
உன் காதல் கண்ணாக
ஏற்றுக்கொள் .....!!!

எப்போது உன் கண்ணில்
கண்ணீர் வந்தததோ
அப்போதே உன்னை விட்டு
நான் புறப்பட்டு விட்டேன் ...!!!

கஸல் 625

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக