இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 15 ஜனவரி, 2014

நீ என் மீது வந்த அம்பு

எல்லா கவிதையும்
பேனாவால் எழுதுகிறேன்
உன் கவிதை மட்டும்
கண்ணீரால் எழுத
வைக்கிறாய் ....!!!

நீ எப்போதும் வலியாக
இரு அப்போதுதான்
உன்னை நினைத்த படி
இருப்பேன் ....!!!

நீ என் மீது வந்த
அம்பு குத்திக்கொண்டு
தான் இருப்பாய் ....!!!

கஸல் 624

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக