இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 16 ஜனவரி, 2014

என்னை விட்டு சென்று விட்டாய் ....!!!

நீ செய்தது சரிதான் 
உன்னை கேட்காமல் 
உன் இதயத்துக்குள் வந்தேன் 
என்னை கேட்காமல் 
என்னை விட்டு 
சென்று விட்டாய் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக