ஒன்றில் காதல்
வாழவேண்டும்
அல்லது சாக வேண்டும்
நம் காதல் இரண்டும்
கெட்ட நிலையில் ....!!!
எனக்காக செலவு செய்த
நிமிடத்தைவிட
உனக்காக செலவு செய்த
நிமிடம் அதிகம்
இப்பவும் நீ
இல்லாத போதும் ....!!!
காதலில் ஒருநிமிடம்
பிறப்பும் இறப்பும்
வருவதுபோல்
உன் வார்த்தையும்
இருக்கிறது .....!!!
கஸல் 618
வாழவேண்டும்
அல்லது சாக வேண்டும்
நம் காதல் இரண்டும்
கெட்ட நிலையில் ....!!!
எனக்காக செலவு செய்த
நிமிடத்தைவிட
உனக்காக செலவு செய்த
நிமிடம் அதிகம்
இப்பவும் நீ
இல்லாத போதும் ....!!!
காதலில் ஒருநிமிடம்
பிறப்பும் இறப்பும்
வருவதுபோல்
உன் வார்த்தையும்
இருக்கிறது .....!!!
கஸல் 618
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக