நீ வெந்நீராக இருந்தாலும்
தண்ணீராக இருந்தாலும்
என் காதல்
தாகம் தீரவில்லை ....!!!
காதலுக்கு இதயம்
தேவை - நீயும்
இதயம் வைத்திருக்கிறாய்
கருங் கல்லாக ....!!!
ஒற்றையடி பாதை
போல் நம் காதல்
என் எதிரே நீ வருகிறாய்
என்னை விலக
சொல்லுகிறாய் ....!!!
கஸல் 619
தண்ணீராக இருந்தாலும்
என் காதல்
தாகம் தீரவில்லை ....!!!
காதலுக்கு இதயம்
தேவை - நீயும்
இதயம் வைத்திருக்கிறாய்
கருங் கல்லாக ....!!!
ஒற்றையடி பாதை
போல் நம் காதல்
என் எதிரே நீ வருகிறாய்
என்னை விலக
சொல்லுகிறாய் ....!!!
கஸல் 619
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக