எனக்கு
தூக்கம் வந்தாலும்
துக்கம் வந்தாலும்
என்னருகே இருந்த
நீ -இப்போ
நிலையான
தூக்கத்தையும்
நிரந்தர துக்கத்தையும்
தந்து விட்டாயே ....!!!
தூக்கம் வந்தாலும்
துக்கம் வந்தாலும்
என்னருகே இருந்த
நீ -இப்போ
நிலையான
தூக்கத்தையும்
நிரந்தர துக்கத்தையும்
தந்து விட்டாயே ....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக