சாதி பார்க்கும்
தகுதி பார்க்கும்
மொழி பார்க்கும்
மதம் பார்க்கும்
பார்க்காமலும் காதல்
தோன்றும் -வென்றவர்கள்
எத்தனைபேர் ...?
கண்ட நொடியில்;
தோன்றுவது நட்பு
சிறு உதவியை பெரு
உதவியாக கருதும்
நட்பு ....!!!
காலத்தால் நிலைத்திருக்கும்
உண்மை நட்பு ....!!!
தகுதி பார்க்கும்
மொழி பார்க்கும்
மதம் பார்க்கும்
பார்க்காமலும் காதல்
தோன்றும் -வென்றவர்கள்
எத்தனைபேர் ...?
கண்ட நொடியில்;
தோன்றுவது நட்பு
சிறு உதவியை பெரு
உதவியாக கருதும்
நட்பு ....!!!
காலத்தால் நிலைத்திருக்கும்
உண்மை நட்பு ....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக