இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 8 ஜனவரி, 2014

உயிரையே கேட்கிறாயே ...!!! (கஸல்)

உயிராய் காதலித்தேன்
உயிரே என்று அழைத்தேன்
உயிரையே கேட்கிறாயே ...!!!

இருகை சேர்ந்தால் ஓசை
இரு இதயம்
சேர்ந்தால் காதல்
ஒருகை ஓசையாய் நீ ...!!!

இரவில் வந்தால்- நீ
உன்னை கனவில்
காண்பேன் நீயோ
இன்னும் இருளில்
இருக்கிறாய் .....!!!

கஸல் 617

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக