இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 16 ஜனவரி, 2014

உன்னோடு வாழ துடிக்கிறேன் ....!!!

நீ காதல் மீனாக
இருப்பாய் ஆனால்
நான் மண் புழுவாக
துடிக்கவும் தயார்

உன் அழகு உனக்கு
அழகு எனக்கோ
பேரழகு அதனால்
உனக்காக துடிக்கவும்
தயார்

ஆமைபோல் ஆயிரம்
ஆண்டு வாழாவிட்டாலும்
ஈசல் போல் ஒருநாள்
உன்னோடு வாழ
துடிக்கிறேன் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக