இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 16 ஜனவரி, 2014

கேட்காமல் இருக்க மாட்டேன் ....!!!

கைபேசியை விரும்பிய 
வர்ணத்தில் விரும்பிய 
வடிவில் -மாற்றுகிறாய் 
ஏன் என்று கேட்கமாட்டேன் 
உன் நினைவுகளை மாற்றி 
விடாதே -கேட்காமல் 
இருக்க மாட்டேன் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக