இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 9 ஜனவரி, 2014

வெறுக்க முடியவில்லை உன்னை ...?

உன்னை எனக்கு 
பிடிப்பதற்கு காரணம் இருந்தும்
உனக்கு என்னை 
பிடிக்காமல் போகிறது 
போகட்டும் விடு 
உன்னை 
வெறுப்பதற்கு காரணம் 
இருந்தும்
வெறுக்க முடியவில்லை 
உன்னை ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக