உன்னை காதலிப்பது
முள் வெளிக்குள்
இருப்பத்தற்கு சமன்
என்றாலும் உன்னை
காதலிக்கிறேன் ...!!!
உன் வேதனையை
நான் தாங்கும்
இதயம் படைத்தவன்
இதயம் பலவீனமானவனை
நீ காதலித்து விட்டு விட
கூடாது என்பதால் ...!!!
காதல் வலி தாங்காமல்
தற்கொலை செய்யும்
கோழை இதயம் எனக்கில்லை
முள் வெளிக்குள்
இருப்பத்தற்கு சமன்
என்றாலும் உன்னை
காதலிக்கிறேன் ...!!!
உன் வேதனையை
நான் தாங்கும்
இதயம் படைத்தவன்
இதயம் பலவீனமானவனை
நீ காதலித்து விட்டு விட
கூடாது என்பதால் ...!!!
காதல் வலி தாங்காமல்
தற்கொலை செய்யும்
கோழை இதயம் எனக்கில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக