இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 16 ஜனவரி, 2014

உன் இதயத்தை பெற்றேன் ...!!!

காதலும் 
ஒரு பண்டமாற்று தான் 
ஒரு பொருளை கொடுத்து 
இன்னுமொரு பொருளை 
பெற்றது போல் -என் இதயத்தை 
உன்னிடம் தந்து 
உன் இதயத்தை பெற்றேன் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக