இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 8 ஜனவரி, 2014

உன்னை கண்டவுடன் ...!!! ( கஸல் )

சிப்பிக்குள் முத்தாய்
உன்னை நினைத்தேன்
வெறும் சிப்பியாக்கி
விட்டாய் .....!!!

மேகம் எப்போதும்
இருளாய் இருக்க
போவதில்லை
நீயும் வெளிச்சமாவாய் ....!!!

உன்னை கண்டவுடன்
காதல் வர வேண்டும்
கண்ணீர் வருகிறதே ....!!!

என் கஸல் தொடர் 616

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக