இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 15 ஜனவரி, 2014

காதலை காதலித்து

உன் எண்ணம் என்னை
மேயும் போது
கண்ணீர் வருகிறதே
என்ன செய்தாய் என்னை ...?

உன் புகைப்படங்கள்
என்னை பார்த்து
சிரிக்கின்றன -முட்டாளே
என்று கூறுவது போல் ...?

உன்னை காதலிக்காமல்
காதலை காதலித்து
இருக்கலாம் அதுவென்றாலும்
மீதியாக இருந்திருக்கும் ...!!!

கஸல் 622

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக