இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 9 ஜனவரி, 2014

காதலின் பின் திருமணம்

எனக்கு நீயும்
உனக்கு நானும்
என்று வாழ்த்தோம்
அது காதல் ....!!!

இப்போ

உனக்கு நீயும்
எனக்கு நானும்
என்று வாழ்கிறோம்
இது ...?
காதல் தோல்வி
காதலின் பின் திருமணம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக