இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 8 ஜனவரி, 2014

அம்பலமாக கூடாது ....!!!

இரண்டு
இதய அறை கதவுகளால்
உருவானது காதல் ...!!!

காதல் அறைக்குள்
நடப்பவை நம் இதய
அறைக்குள் மட்டுமே
தெரிந்திருக்கணும் -அன்பே
அறைக்குள் நடப்பவை
அம்பலமாக கூடாது ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக