இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 30 ஜனவரி, 2014

மௌன காதல் செய்கிறாய் ....?

கேட்கும் ஓசையெல்லாம் 
நீ பேசும் பேச்சாய் உணர்கிறேன் 
ஏனடி இப்போ மௌன காதல் 
செய்கிறாய் ....? 

வண்டு வருவது பூவுக்கு 
தெரியும் 
வாடிய பூவில் தேனில்லை 
என்று வண்டுக்கு தெரியாது 

எழுதிய கருவிகள் கூட 
காதலிக்க 
தொடங்கி விட்டான 
உனக்கேன் இன்னும் 
காதல் வரவில்லை ...? 


கஸல் கவிதை 631

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக