இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 9 ஜனவரி, 2014

உன்னை பற்றிய கவிதையே

தினம் தினம்
தெய்வ தரிசனம்
உன் தரிசனமே

தினம் தினம்
அர்ச்சனை உன்னை
பற்றிய கவிதையே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக