இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 1 ஜனவரி, 2014

இதயம் வேண்டும் ...!!!

மரண நொடியில் கூட
உன்னை மறக்காத
நினைவலை வேண்டும் ...!!!

வாழுகின்ற நொடியில்
உன் நினைவிளைக்காத
உன்னை மறக்காத
இதயம் வேண்டும் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக