இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 மார்ச், 2016

கவிப்புயல் இனியவன் கஸல் - 985

வா
காதல் வழியே சென்று
காதல் விபத்தில் ....
இறப்போம் .....!!!

எம்மை விட்டு
பிரிந்த காதல் பாவம்
தனியே இருந்து
அழப்போகிறது ...!!!

உனக்கென்ன ...?
கண்டும் காணாதது
போல் போய் விடுவாய்
என் இதயம் படும் ...
வேதனை எப்படி புரியும் ...?

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 985

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக