தினமும் இதனை பாடுங்கள் அனுகூலம் நிச்சயம்
------------------------------------------------------------------------
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
...............மிகநல்ல வீணை தடவி ......................
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
...............உளமே புகுந்த அதனால் ....................
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
...............சனிபாம்பி ரண்டும் உடனே ..............
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
.............அடியா ரவர்க்கு மிகவே ....................
அனைத்து கிரக தோஷங்களும் நிச்சயம் நீங்கும்
எல்லா கிரகங்களும் எப்போதும் நன்மையே புரியும்
நம்புங்கள் நல்லதே நடக்கும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக