உன்னை ...
மறக்க சொல்லாதே ...
என்னை...
மடியச்சொல்...
மடிந்து விடுகிறேன் ....!!!
உன்
நினைவுகளில்
நான்
பாம்புவாயில்
சிக்கிய
தவளை ....!!!
^^^
ஒரு வார்த்தை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
மறக்க சொல்லாதே ...
என்னை...
மடியச்சொல்...
மடிந்து விடுகிறேன் ....!!!
உன்
நினைவுகளில்
நான்
பாம்புவாயில்
சிக்கிய
தவளை ....!!!
^^^
ஒரு வார்த்தை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக