இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 11 மார்ச், 2016

மூன்றுவரி கவிதைகள்

ஞாபங்கள் புற்றாய் வளரும் .....
கற்பனைகள் பட்டமாய் பறக்கும்  ...
கவிதை அருவியாய் பாயும் -காதல் ...!!!

+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

###

நான்  உன்னை நேசித்தேன் ....
நீ என்னை நேசித்திருந்தால் ....
ஒருதுளி கண்ணீர் வந்திருக்கும் ....!!!

+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

$$$

பேசாமல் இருந்தபோது இன்பமானாய் ....
பேசி பிரிந்த போது துன்பம் தந்தாய் ....
இருநிலையிலும் கவிஞனானேன் ....!!!

+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக