பூக்கள் அழகானவை .....
கற்பனயில் பூக்கும் -நீ
பூக்களின் ராணியாக ....
அழகாய் இருக்கிறாய் ....!!!
உன்
உடலின் வியர்வைகள் ...
பனித்துளிபோல் அழகாய் ....
உன் மூச்சு காற்று எங்கும் ...
வாசமாய் மனம் கவர்கிறாய் ....
நீ உதிர்ந்து விழுந்தாலும் .....
உன்னை தாங்கும் காம்பு யான் ...
மீண்டும் பூப்பாய் என்று ...
காத்திருக்கிறேன் ....!!!
^
பூக்களால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன்
கற்பனயில் பூக்கும் -நீ
பூக்களின் ராணியாக ....
அழகாய் இருக்கிறாய் ....!!!
உன்
உடலின் வியர்வைகள் ...
பனித்துளிபோல் அழகாய் ....
உன் மூச்சு காற்று எங்கும் ...
வாசமாய் மனம் கவர்கிறாய் ....
நீ உதிர்ந்து விழுந்தாலும் .....
உன்னை தாங்கும் காம்பு யான் ...
மீண்டும் பூப்பாய் என்று ...
காத்திருக்கிறேன் ....!!!
^
பூக்களால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக