காதலை காதலியிடம் ...
பெற்று காதலிக்கு ...
காதலையே கொடுங்கள் ....!!!
காதலுக்கு காதலை ....
பரிமாறிய காதல்
தோற்றதே இல்லை ....!!!
காலை எழுந்தவுடன் ....
காதலோடு எழுந்திருங்கள் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
காதலால் காதலியை காதலி
கவிதை 03
பெற்று காதலிக்கு ...
காதலையே கொடுங்கள் ....!!!
காதலுக்கு காதலை ....
பரிமாறிய காதல்
தோற்றதே இல்லை ....!!!
காலை எழுந்தவுடன் ....
காதலோடு எழுந்திருங்கள் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
காதலால் காதலியை காதலி
கவிதை 03
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக