இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 11 மார்ச், 2016

மின் மினிக் கவிதைகள்

நீ
என்னை நினைத்து ....
கொண்டிருகிறாய் .....
என் இதயம் சிரித்து ....
கொண்டிருக்கிறது ....!!!

நேரில் பார்க்க ...
உனக்கு முடியவில்லை ...
என்னை நினைவில் ....
வரவழைத்துவிடு ....
நிச்சயம் உன்னை
பார்ப்பேன் காதலால் ....
நிச்சயம் முடியும் ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் -55
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக