மகளீர் நிகழ்ச்சி படபிடிப்பு
மகளீருக்கு மட்டும் அனுமதி
தொலைகாட்சியில் ஒளிபரப்பு
^
சிந்தித்து சிரிக்க சென்ரியூ 01
கவிப்புயல் இனியவன்
தொலைகாட்சியில் ஒளிபரப்பு
^
சிந்தித்து சிரிக்க சென்ரியூ 01
கவிப்புயல் இனியவன்
^^^
சுவாமி தரிசனம்
நூற்றுக்கணக்கான பக்தர் குவிந்தனர்
ஆயிரக் கணக்கான படைகள் பாதுகாப்பு
^
சிந்தித்து சிரிக்க சென்ரியூ 02
கவிப்புயல் இனியவன்
^^^
காதலர் மனமுறிவு
மணிக்கணக்கில் வாக்குவாதம்
தொலைபேசி நிறுவனம் மகிழ்ச்சி
^
சிந்தித்து சிரிக்க சென்ரியூ 03
கவிப்புயல் இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக