இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 23 மார்ச், 2016

இரக்கமானவர்களுக்கு புரியும்

என்
கவிதையை
பார்ப்பவர்கள்  ....
தங்கள் காதல் கதைபோல் ...
உங்கள் காதல் கதையும் ....
மனமுருகி ஆறுதல்...
சொல்கிறார்கள் .....!!!

உண்மை தான் .....
காதல் எல்லோருக்கும் ....
ஒரே உணர்வைத்தான் ....
ஏற்படுத்தும் -காதலர் ...
தம் எண்ணப்படி-காதலை ...
காயப்படுத்துகிறார்கள் ....!!!

&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக