இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 11 மார்ச், 2016

காதல் அள்ளியே

காதல் அள்ளியே
-----
ஆருயிர்
அழகு அள்ளியே ....
உன்னை கிள்ளி ....
காதல் கள்ளியிடம் ...
கொடுக்க என் மனம்
துள்ளி குதிக்குதடி ....!!!

அள்ளியே ....
உன்னை அள்ளி வந்து ...
என் இதய கள்ளியிடம் ...
கொடுக்கபோகிறேன்...
அவள் என்னை கிள்ளி ...
நகைக்கும் அழகை பார் ...!!!

^
பூக்களால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன் 04

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக