நீ
ரோஜாவின் இதழாய் ....
இருந்துவிடு -இல்லையேல் ...
முள்ளாய் இருந்துவிடு ....
உன்னை செடியாய் ...
நான் தாங்கியிருப்பேன் ...!!!
உதிர்ந்து விழுவதா ...?
முள்ளாய் குத்துவதா ...?
நீ எடுக்கும் தீர்மானம் ....
என்றும் இதய ரோஜா ....
நீயேதான் ரோஜாத்தி....!!!
^
பூக்களால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன் 01
ரோஜாவின் இதழாய் ....
இருந்துவிடு -இல்லையேல் ...
முள்ளாய் இருந்துவிடு ....
உன்னை செடியாய் ...
நான் தாங்கியிருப்பேன் ...!!!
உதிர்ந்து விழுவதா ...?
முள்ளாய் குத்துவதா ...?
நீ எடுக்கும் தீர்மானம் ....
என்றும் இதய ரோஜா ....
நீயேதான் ரோஜாத்தி....!!!
^
பூக்களால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன் 01
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக