இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 16 மார்ச், 2016

காதலால் காதலியை காதலி...!!!

இதயத்தில் காதல் ....
தோன்றக்கூடாது ...
இதயமாக காதல் ....
தோன்ற வேண்டும் ....!!!

புற அழகில் காதல் ....
தோன்றக்கூடாது ....
அக அழகில் காதல் ....
தோன்ற வேண்டும் ....!!!

காதலியை
காதலுக்காக காதலிக்காதீர் ....
காதலால் காதலியை காதலி ...!!!

^
கவிப்புயல் இனியவன்
காதலால் காதலியை காதலி
கவிதை 01

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக