இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 16 மார்ச், 2016

துடிப்பதே உனக்காக ...!!!

கையால் 
பொத்தி வைக்ககூடிய ....
அளவுதானே இதயம் ....
உன்னையும் பொத்தி ....
வைத்திருக்கிறேன் ....!!!

இதயத்துக்கு இரண்டு ....
தொழிற்பாடு ....
காதலிக்க -முன்- பின் ....
காதலுக்கு முன் உனக்காக ...
துடிக்கும் - காதலிக்க பின் ....
துடிப்பதே உனக்காக ...!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 23
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக