இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 10 மார்ச், 2016

வலிக்கும் இதயத்தின் கவிதை

பூக்களை பறிக்காதே ..
பறித்தால் சூடாதே
சூடினால் வாட விடாதே ...
வாடினான் எறிந்து விடாதே ...
எறிந்த மலரைப் போல்
என்னை மறந்துவிடாதே....

உன் நினைவுகளில்
உயிர் இல்லை
ஆனால்,
நான் உயிர் வாழ
காரணம்
உன் நினைவுகள் தான்...!!!

என்னை தூக்கி நீ எறிந்தாலும் ..
எறிந்த அந்த நினைவுகளுடன் ..
வாழ்வேன் சாகும் வரை...!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக