என் ....
கண்களில் உன்னை....
ஓவியமாய் சுமந்து செல்கிறேன் ....
உதடுகளில் உன்னை ...
மந்திரமாய் உச்சரிக்கிறேன்....
இதயத்தில் உன்னை ....
தேவதையாய் வணங்குகிறேன் ....!!!
என் ...
ஆத்மாவில் மூலாதாரம் - நீ
உயிரோட்டத்தின் மூச்சும் -நீ
குருதி ஓட்டத்தின் குருதியும் -நீ
சிந்தனைகளின் வடிவம் -நீ
என் உடலும் நீயே.....
என் உயிரும் நீயே அன்பே ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
உடலும் நீயே உயிரும் நீயே
கவிதை தொடர் 01
கண்களில் உன்னை....
ஓவியமாய் சுமந்து செல்கிறேன் ....
உதடுகளில் உன்னை ...
மந்திரமாய் உச்சரிக்கிறேன்....
இதயத்தில் உன்னை ....
தேவதையாய் வணங்குகிறேன் ....!!!
என் ...
ஆத்மாவில் மூலாதாரம் - நீ
உயிரோட்டத்தின் மூச்சும் -நீ
குருதி ஓட்டத்தின் குருதியும் -நீ
சிந்தனைகளின் வடிவம் -நீ
என் உடலும் நீயே.....
என் உயிரும் நீயே அன்பே ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
உடலும் நீயே உயிரும் நீயே
கவிதை தொடர் 01
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக