இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 15 மார்ச், 2016

நினைவுகளால் இறக்கவேண்டும்

பிரபஞ்சமே ....
எனக்கு ஒரு சக்தி கொடு ....
பார்க்கும் பொருளெல்லாம் ....
என்னவளாக தோன்றவை ....
கேட்கும் ஓசையெல்லாம் ....
என்னவளின் குரலாய் ...
இருக்கவேண்டும் .....!!!

தூக்கம் தொலையவேண்டும் ....
தூக்கத்தில் கனவாய் வரவேண்டும் ....
நினைவுகளால் இறக்கவேண்டும் ....
நினைவுகளேவாழவைகவேண்டும் .....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 23
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக