உன்
பார்வையால் ....
பாடையில் போன என்னை ...
எப்போது வந்து அடக்கம் ...
செய்யப்போகிறாய் ....?
^^^
தேடி ....
அலைகிறேன் ....
என்னை விட்டு போன ....
உன்னையல்ல ...!
உன்னை நம்பி ....
என்னை விட்டு போன ...
என்னை ....???
^^^
நீ
யார் ...?
எங்கே பிறந்தாய் ...?
எதுவுமே தெரியாமல் ...
உன் காதலை ...
ஏன் மனம் நம்புகிறது ...?
^^^
என்
இறுதி மூச்சில்
இறுதியாசை ...
*
*
ஒரே பதில் ..
அவள் என்னோடு ...
ஒருமுறை-என்றாலும்
பேசவேண்டும் ....!!!
^^^
நீ
கடிகாரமாய் இரு ....
உனக்கு வலியே...
தராத முள்ளாய் ....
நான் உன்னை சுற்றி ....
வருகிறேன் ....!!!
^^^
மினிக்கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
பார்வையால் ....
பாடையில் போன என்னை ...
எப்போது வந்து அடக்கம் ...
செய்யப்போகிறாய் ....?
^^^
தேடி ....
அலைகிறேன் ....
என்னை விட்டு போன ....
உன்னையல்ல ...!
உன்னை நம்பி ....
என்னை விட்டு போன ...
என்னை ....???
^^^
நீ
யார் ...?
எங்கே பிறந்தாய் ...?
எதுவுமே தெரியாமல் ...
உன் காதலை ...
ஏன் மனம் நம்புகிறது ...?
^^^
என்
இறுதி மூச்சில்
இறுதியாசை ...
*
*
ஒரே பதில் ..
அவள் என்னோடு ...
ஒருமுறை-என்றாலும்
பேசவேண்டும் ....!!!
^^^
நீ
கடிகாரமாய் இரு ....
உனக்கு வலியே...
தராத முள்ளாய் ....
நான் உன்னை சுற்றி ....
வருகிறேன் ....!!!
^^^
மினிக்கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக