இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 மார்ச், 2016

ஒரே ஆளில் பார்க்கிறேன்

ஒருவரைப்போல் ....
ஏழுபேர் இருப்பார்கள் ...
சொல்லக்கேள்வி ....
நீ மட்டும் ஒவ்வொருநாள் ...
ஒவ்வொரு அழகில் வருகிறாய் ...
ஏழு அழகிகளை ஒரே ...
ஆளில் பார்க்கிறேன் ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 26
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக