இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 மார்ச், 2016

என்னை எப்போது மீட்பாய் ...?

தலை வாரும்போது ....
முடியில் உள்ள சிக்கலை ...
கஸ்ரபட்டேனும் எடுக்கிறாய்....
உன்னில் சிக்குப்பட்டிருக்கும் ...
என்னை எப்போது மீட்பாய் ...?

+
கவிதையால் காதல் செய்கிறேன் 24
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக