இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன் 02

பெற்றோருக்கு பொறுப்பு
மகளுக்கு வெறுப்பு
முறைமாமன் திருமணம்

^
ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்

***

திருமண வங்கி கடன்
பிள்ளை கழுத்தில் தாலி
தந்தை கழுத்தில் கயிறு

^
ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக